நம்பிக்கையோடு செல்

ஆயிரம் கைகளுடன் போருக்கு சென்றாலும் உன்னை காப்பாற்றுவது உன் கைகள்தான், உனக்கு நம்பிக்கை இருந்தால் ஆயிரம் கைகள் உன் பின்னால் வரும். நம்பிக்கையோடு செல் வெற்றியுடன் வருவாய்,                                                

        பயத்துடன் சென்றால்!!.. அந்த வெற்றியே உன்னை கண்டு பயந்து ஓடும்!!!     


2 comments:

  1. உண்மைதான் நண்பரே... நம்பிக்கையோடு ஓடுங்கள் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, மேலும் வருக ..

      Delete