தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!


அதிக நேரம் தூங்குவது  நல்லது அல்ல ,  
   ஒருவன் சராசரியாக 6 மணிநேரம் தூங்கலாம் . அதற்கு மேல் துங்குவது  உடலுக்கு சோர்வு அளிக்கும் . 
  
 நீண்ட நேரம் துன்குவதால் நமது உடல் சோர்வு ஆகிவிடும் . அதன் பக்கவிளைவாக  இதயம் பாதிக்க படும் . கண்ணுக்கு கீழே பழுத்து பெரிதாகிவிடும் , அது உங்களது அழகை கெடுக்கும் .

    துங்கும் போது வலது புறமும் , மேல் நோக்கியே படுக்கவேண்டும்  . இடது புறமும் கீழ் நோக்கியே படுத்தால்  இதயத்துக்கு பாதிப்பு உண்டாகும் .

   நீண்ட நேரம் துன்குவதால் அதிகமாக தலைவலி உண்டாகும் .மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கு  இதுவே முக்கிய காரணம்.

  துங்கும் போது  நமது கை , கால்கள் , முதுகு , மார்பு  இவைகள்  
 கட்டுப்பட்டு இருக்கும் . அதிக நேரம் தூங்கும்போது இவைகள்  எப்போதுமே சோம்பேறித்தனமாக மாறிவிடும் . 
  
  ஒருவன் வெற்றியை நோக்கும்போது தூக்கம் வராது . வாழ்கையில் தேடல் மிக முக்கியானது !.  தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!          

2 comments:

  1. வேலையற்றவனின் பகலும்,நோயுற்றவனின் இரவும் மிக நீண்டது என்கிறார் ஒரு எழுத்தாளர்.இங்கு தூங்கியே களிப்பவர்களும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறார்கள்.தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இரண்டும் ஒரு சரிவிகிதச்சாரமோ/

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை மிகவும் அருமை ஐயா. வருகைக்கும் மிக்க நன்றி .

      Delete